தொகுப்பாளராக இருந்து சீரியலில் களமிறங்கியவர் தான் நடிகை பரீனா.கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரசிகர்கள் தற்போது வில்லியாக நடிப்பவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா .இதில் வில்லியாக நடித்து பட்டையை கிளப்பி வருகிறார் பரீனா.
சின்ன சின்னதாக சீரியல்கள் பலவற்றில் இவர் நடித்திருந்தாலும் பாரதி கண்ணம்மா தொடர் தான் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.
மேலும் இந்த தொடரில் வெண்பா வேடம் பரீனாவிற்கே மிகவும் பிடித்துபோக தான் கர்ப்பமாக இருந்த நேரத்தில் ஓய்வு எடுக்காமல் இதில் நடித்து வந்தார்.
தற்போது குழந்தை பெற்றபின்னும் கேப் இல்லாமல் நடித்து வருகிறார் பரீனா.பரீனாவிற்கு மகன் பிறந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
மேலும் ஒரு சில படங்களே இதுவரை வெளியிட்டுள்ள பரீனா தற்போது அவரின் மகனுடன் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்…
பிற செய்திகள்
- ரஜினியின் படத்திற்காக நெல்சன் வாங்கவுள்ள சம்பளம்…கிடுகிடுவென உயர்த்தி விட்டாரே..!
- நடிகராக அறிமுகமாகும் சன்னி லியோன் பட இயக்குநர்…வெளியானது சூப்பர் அப்டேட்..!
- வீட்டுக்கு வந்ததும் கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- நடிகை சாய் பல்லவிக்காக ரசிகர் ஒருவர் செய்த செயல்-தீயாய் பரவும் புகைப்படம்..!
- ரசிகருக்காக ராஷ்மிகா செய்த செயல்-புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!