தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் அஜித்.இவர் நடிப்பில் கடைசியாக வலிமை திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.
மேலும் வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின்னர் இரண்டாவது முறையாக இணைந்த வலிமை படம் சொதப்பியதால் தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாகும் AK61 படத்தை மிகவும் நம்பியுள்ளார் அஜித்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கியது. எனினும் தற்போது அந்த படத்திற்காக பல கிலோ உடல் எடை குறைப்பதாக கூறப்பட்டது.
ஆனால், அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தில் அவர் உடை எடையை குறைப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.எடை குறைப்பது உண்மையில்லையா என ரசிகர்கள் சோகத்தில் உள்ளார்களாம்.
இதோ அந்த புகைப்படம்..
பிற செய்திகள்:
- தமிழ் பிக்பாஸ் டைட்டிலை மிஸ் செய்து தெலுங்கு Non Stop டைட்டிலை தட்டிச்சென்ற பிரபல நடிகை-குவியும் வாழ்த்துக்கள்..!
- திடீரென மும்பைக்கு பறந்த அடித்த சூர்யா மற்றும் ஜோதிகா
- “மனைவிக்கு மட்டும் தான் தெரியும்” – உண்மைகளை கூறிய சிவகார்த்திகேயன்…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!