• Sep 20 2024

குட்டைசோட்சில் கவர்ச்சி போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே-குஷியில் லைக்ஸ்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் ஜுவா நடிப்பில் வெளியான முகமூடி என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் பூஜா ஹெக்டே. இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கில் படவாய்ப்புகள் குவிந்ததால் அதில் பல படங்களை நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்.

தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தமிழில் தளபதி நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் மீண்டும் அறிமுகமானார். இப்படம் தோல்வியைச் சந்தித்தது. இது மாத்திரமல்லாது தெலுங்கில் இவர் நடித்த ராதே ஷ்யாம், ஆச்சார்யா ஆகிய படங்களும் தோல்வியைச் சந்தித்தது.

இதனால் தற்பொழுது பூஜா ஹெக்டே கெரியரில் சறுக்கல் தான் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தற்போது பூஜா ஹெக்டே ஒரு நீண்ட சுற்றுலாவுக்காக வெளிநாட்டுக்கு கிளம்பி இருக்கிறார்.

அவர் ஒரு மாதத்தில் மூன்று கண்டங்கள் மற்றும் நான்கு நகரங்களுக்கு செல்ல போவதாக குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் போட்டோ பதிவிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் குட்டைசோட்சுடன் கவர்ச்சி போட்டோசூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement