விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் கமல்ஹாசன் உள்ளே 5 பேர் போகப் போகின்றார்கள் என்று கூறியுள்ளார்.அதே போல வெளியில் வரப்போறது எத்தனை பேர் என்று இரண்டு எவிக்ஷன் காட்டை எடுத்துக் காட்டுகின்றார். இதனால் பார்வையாளராக இருக்கும் மக்கள் கை தட்டுகின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!