• Sep 20 2024

ராதிகாவை தொடர்ந்து கையில் சிகரெட்டுடன் பிரபல நடிகை..வைரலாகும் புகைப்படம்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ராய் லட்சுமி.விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. இவர் அதன் பின்னர் பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இருப்பினும் இவருக்கு முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.மேலும் கடந்த சில காலமாக தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் பாலிவுட் பக்கம் சென்று ராய் லட்சுமி தற்போது அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

இருந்தாலும் இவர் நடித்த பார்த்திபனின் குண்டக்க மண்டக்க, தர்மபுரி, மங்காத்த, காஞ்சனா, அரண்மனை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இந்த நிலையில், லெஜண்ட் சரவணா நடிப்பில் உருவாகியுள்ள லெஜண்ட் படத்தில் வாடிவாசல் வாடி என்ற பாடலுக்கு அவருடன் நடனம் ஆடினார். மேலும் இப்பாடலும் ஹிட்டானது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி, தற்போது கையில் சிகரெட்டுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு சிலர் விமர்சனம் தெரிவித்தாலும், வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ராதிகா கொலை எனும் படத்தில் நடிக்கின்றார்.அந்த போஸ்டரில் ராதிகா சிகரெட்டுடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைராகி பல விமர்சனத்திற்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement