• Sep 20 2024

புஜிக்கு புஜிக்கு.. விஜய்யின் கன்னத்தை கிள்ளி விளையாடிய மாணவி - வைரல் வீடியோ இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வுகளில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் குழந்தைகளை தூக்கி கொஞ்சுவது, அவர்களுடன் பேசி மகிழ்வது, விஜய்யை பார்த்ததுமே மாணவிகள் காலில் விழுவது என கல்வி விழா நிகழ்ச்சியே களைகட்டி உள்ளது.

டைரக்ட் அரசியல்: மறைமுகமாக எல்லாம் சொல்லாமல் நேரடியாக தான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்பதை அனைவருக்கும் புரியவைக்கும்படியே நடிகர் விஜய்யின் பேச்சு இருந்ததாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

அசுரன் படத்தின் வசனத்தைக் குறிப்பிட்டு நடிகர் விஜய் பேசிய பேச்சு மற்றும் விருது விழாவில் மாணவர்களுடன் நடிகர் விஜய் செய்யும் குட்டி குட்டியான க்யூட் சேட்டைகளும் டிரெண்டாகி வருகின்றன.

அந்தவகையில் மாணவி ஒருவர் விஜய்யின் கன்னத்தை கிள்ளி விளையாடிய வீடியோ தற்போது செம வைரலாகி வருகின்றது.

வீடியோ இதோ!


Advertisement

Advertisement