கேப்ரியெல்லா நடாலி சார்ல்டன் என்பவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிய முன்னாள் குழந்தை நட்சத்திரம் ஆவார்.
மேலும் இவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஒரு நடன நிகழ்ச்சியில் முதல் முறையாக தோன்றினார். ஜோடி நம்பர் ஒன் பருவம் 6 இல் வெற்றியாளராக ஆனார்.
கேப்ரியெல்லா காதல் - உளவியல் த்ரில்லர் தமிழ்த் திரைப்படமான 3 படத்தில், ஸ்ருதிஹாசனின் தங்கையாக சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
பின்னர் இவர் சென்னையில் ஓரு நாள் படத்தில் ரியா என்ற சுவாரஸ்யமான பாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு சமுத்திரகனியின் திரைப்படமான அப்பா படத்தில் ரஷிதா பானு என்ற வேடத்தில் நடித்தார்.
இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்...
Listen News!