• Sep 20 2024

குழந்தைக்கு அட்வைஸ் சொன்ன கவின்... இப்பிடி பார்த்துக்கிறானே...?

ammu / 1 year ago

Advertisement

Listen News!

டாடா படத்தில் நடித்த கவின் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு இருக்கிறார். அதில் கவினை ஒரு குழந்தையை தூங்க வைக்க சொல்கிறார்கள்.


கவின் குழந்தையின் ரூல் என்னவென்றால் அதற்கு என்ன தேவையோ அந்த குழந்தை என்ன கேக்குதோ அத குழந்தையிடம் கொடுத்துவிட வேண்டும். இவ்வளவு பொருள் இருந்தும் இந்த குழந்தைக்கு மைக் தான் தேவைப்படுது என்று குழந்தையை பற்றி அழகாக சொல்லி இருந்தார்.


மேலும் அவர்களுடைய இன்டெரெஸ்ட் எது மேல இருக்கோ அத கொடுத்து தான் விளையாட்டு காமிக்க வேண்டும். எங்கட இஷ்டத்துக்கு செய்ய கூடாது என்று கூறினார். கவின் குழந்தையை பார்த்து " நீ வளர்ந்து ஆர்ட்டிஸ்ட் ஆனா இப்பிடி தான் செய்வார்கள், இப்பவே பழகி கொள்ளுங்கள் என்று கூறினார். 


அதையடுத்து குழந்தைக்கு பவுடர் போட்டு, ஷூ போட்டு, போட்டு வைத்து விட்டார், அதோடு குழந்தைக்கு டாடா படத்தில் வந்த தாலாட்டு பாடலை பாடினார் .


கவின் குழந்தையை இவ்வளவு அழகாக பார்த்துக்கொள்கிறார் என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். உண்மையிலேயே அவர் குழந்தையை மிக அழகாக பார்த்துக்கொள்கிறார்.


Advertisement

Advertisement