• Sep 20 2024

குட்டி உடையில் தொடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுக்கும் ஜெனிலியா... 2மகன்கள் இருந்தும் பண்ணுற வேலையா இது..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா கொண்டாடிய நடிகர், நடிகைகள் பலர் உள்ளனர். அதில் குழந்தைத்தனத்துடன் நிறைந்த க்யூட்டான எக்ஸ்பிரஷன் கொடுத்து அழகாக படங்களில் நடித்து மக்கள் பலரின் மனதை கவர்ந்தவர் நடிகை ஜெனிலியா.


இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிப் படங்களிலும் நடித்தார். மேலும் சினிமாவில் அவரது மார்க்கெட் இருக்கும் வரை தொடர்ந்து பல படங்களிலும் நடித்தே வந்தார். 


இவ்வாறாக பல படங்களிலும் நடித்து வந்த ஜெனிலியா பின்னர் பாலிவுட் நடிகரான ரித்தேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டுள்ளார். அதற்குப் பின்னர் அவர் பெரிதாக சினிமா பக்கம் தலை காட்டுவதில்லை.


தற்போது அவருக்கு இரண்டு அழகான மகன்கள் உள்ளனர். மற்ற நடிகைகளை போலவே ஜெனிலியாவும் இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.


இந்நிலையில் அவர் தற்போது ரெட் கலரில் குட்டிக் கவுன் அணிந்து க்யூட்டான ரியாக்ஷன் கொடுத்து அதனைப் புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement