• Nov 17 2024

இலங்கை திரும்பிய கில்மிஸ்ஷாவின் தந்தை! மகளுக்கு கொடுத்த அழகிய நினைவு பரிசு - என்னன்னு பாருங்க..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் பாடல் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது.

அந்நிகழ்ச்சியை தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன் ஜீ தமிழில் சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து ‘சரிகமப’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சிறுமி கில்மிஸா சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில், கில்மிஸ்ஷாவுக்கு அழகிய நினைவு பரிசு ஒன்றை அவரின் தந்தை மேடையில் விட்டு சென்றுள்ளார்.

அது மட்டும் இன்றி, முதல் முறை மகளை பிரிவதாகவும், வெற்றியுடன் நாடு திரும்ப வேண்டும் என்றும் நெகிழ்ச்சியுடன் கில்மிஸாவுக்கு வாழ்த்து கூறிய காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement