• Sep 20 2024

சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ ரிலீஸ்- செம குஷியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா.இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.

இது தவிர தற்பொழுது வாடிவாசல் என்னும் படத்திலும் பாலா இயக்கத்தில் வணங்கான் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இந்த நிலையில் நேற்றைய தினம் இவர் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.

இதனால் ரசிகர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு சூர்யா இன்றைய தினம் தனது பிறந்தநாளையும் கொண்டாடி வருகின்றார். இதனால் வாடிவாசல் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement