• Sep 20 2024

குட் நியூஸ்....விரைவில் சிம்புவுக்கு திருமணம்...மனைவி ஆகப்போவது இந்த நடிகையா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக தொடர் வெற்றி படங்களை கொடுத்து மாஸ்ஸான கம்பேக் கொடுத்து வருகிறார் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் உருவாகியுள்ள பத்து பல திரைப்படம் வருகின்ற மார்ச் 30 -ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பையும்,நல்ல விமர்சனங்களையும் பெற்றது.

இதையடுத்து இவரின் 48 வது படத்தை இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் இவருக்கு திருமணம் நடக்குமா?நடக்காதா?என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகை ஒருவரை திருமணம் செய்யவுள்ளார் என சமூகவலைத்தளங்களில் தகவல் ஒன்று கசிந்துள்ளது.ஆகவே விரைவில் சிம்புவுக்கு திருணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement