• Nov 10 2024

லவ் டு டே பட இயக்குநரை காமப்பிசாசு எனத் திட்டிய ஜி.பி முத்து- கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறும்படங்களை இயக்கியதன் மூலம் பிரபல்யமானவர் தான் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். இவர் முதல் முதலாக கோமாளி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகினார்.

இப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருந்ததோடு காஜல் அகர்வால், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகிசூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு ஜெயம் ரவி கெரியரிலே முக்கியமான படமாக அமைந்தது.


இதனை அடுத்து பிரதீப் இயக்கி அவரது நடிப்பில் இன்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் லல்டுடே. தற்போதைய காதலை வெளிப்படையாகக் கூறும் இப்படத்தின் ப்ரமோஷன் பணியில் ஜி.பி முத்து இடம் பெற்றுள்ளார்.அதாவது ஜி.பி முத்து தன்னுடைய லெட்டர் வாசிக்கும் பாணியில் இப்படத்தில் என்ன என்ன இருக்கும் என்பதை கூறியுள்ளார்.


அத்தோடு இறுதியில் படத்தை தியேட்டரில் போய் பாருங்க என்றும் கூறியுள்ளார். இவர்களின ப்ரமோஷன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றதைக் காணலாம்.மேலும் இப்படம் இன்றைய தினம் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement