சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலினுடைய இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.
அதாவது ஜனனியும் சக்கியும் வீட்டை விடட போனதான் குணசேகரன் என் புள்ளைய வீட்டுக்கு வரச் சொல்லு என்று சொல்ல் சக்தி வருகிக்றார். அப்போது குணசேகரன் சொத்தில பங்கைப் பிரிச்சுத் தருகேிறேன் கொண்டு போ என் சொல்கின்றார்.
அப்போது சக்தி எனக்கு உழைச்சு சாப்பிடுறதுக்கான பலம் இருக்கு எனக்கு ஒரு சொத்தும் வேண்டாம் என்று முகத்தில் அடித்த மாதிரி பதில் கூற அண்ணிமார் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிகின்றது.
Listen News!