• Nov 10 2024

ஈஸ்வரியை விவாகரத்து செய்யும் குணசேகரன்..? அப்பத்தாவால் காத்திருந்த அதிர்ச்சி... வீட்டை விட்டுப்போக முடிவெடுத்த AGS... சூடுபிடிக்கும் Ethirneechal - Promo..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.


அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நிகழவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் குணசேகரன் ஈஸ்வரிக்கு விவாகரத்து கொடுக்க முடிவு செய்துள்ளார். இதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும் வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.


அப்போது அப்பத்தா "ஈஸ்வரிக்கு டைவர்ஸ் கொடுக்கிறதற்கு முன்னாடி தீர்க்க வேண்டிய கணக்கு எல்லாம் நிறைய இருக்கு" என்கிறார். 


மேலும் சக்தியும், ஜனனியும் என்கூட இந்த வீட்டில் தான் இருப்பாங்க எனவும் அப்பத்தா கூறுகின்றார். அதற்கு குணசேகரன் "நாங்க வேணும் என்றால் மொத்தமாக வெளியேறட்டுமா" எனக் கேட்கின்றார். பதிலுக்கு அப்பத்தா "அது உன் இஷ்டம்" என்கிறார்.

Advertisement

Advertisement