தற்போது பல நடிகைகள் இணையத்தில் ஆக்டிவாக இருந்து தமது கிளாமர் போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர்.அதில் சில நடிகைகள் தமது உடல் அங்கங்களை ஓவராக காட்ட ஆரம்பிப்பார்கள்.
இவ்வாறுஇருக்கையில் பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் அமீஷா படேல்.இவர் பல படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை காட்டி இருப்பார்.
விஜய்யின் புதிய கீதை படத்தில் ஜோ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தினை தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து பிஸியாகினார்.
எனினும் தற்போது 46 வயதாகியுள்ள அமீஷா படேல், இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுமோசமான போஸ் கொடுத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
Listen News!