நடிகை ஹன்சிகாவிற்கும் சோஹைல் கதூரியா என்பவருக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்பும் ஹன்சிகா படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.
அதுமட்டுமல்லாது கேப் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் தனது காதல் கணவருடன் ஜாலியாக வெளிநாட்டுக்கு சுற்றுலாவும் சென்று வருகின்றார்.
அந்த வகையில் தற்போது ஹன்சிகாவும், சோஹைலும் தாய்லாந்துக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு கடலில் போட் ரைடு சென்றபோது எடுத்த புகைப்படங்களை ஹன்சிகா தற்போது பகிர்ந்துள்ளார்.
அதில் ஹன்சிகா பிகினி உடையில் ரொம்ப கிளாமராக காட்சியளிப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர். திருமணத்துக்கு பின் இப்படி ஓவர் கிளாமரில் இருக்கீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Listen News!