மலையாள சினிமாவில் இருந்து தமிழில் சிந்து சமவெளி என்ற சர்ச்சை படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலா பால். அப்படத்தினை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்து மிகப்பெரிய ஆதரவை மக்கள் மத்தியில் பெற்றதோடு அப்படத்திற்காக பல விருதுகளையும் பெற்றார் .
அதன்பின் முன்னணி நடிகர்கள் படத்தில் ஜோடியாக நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார். இயக்குநர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்த அமலா பால், சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்தார்.
விவாகரத்து பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டிவந்த அமலாபாலுக்கு படங்கள் சரியாக அமையவில்லை.அதற்கு பதில் எப்போது மாலைதீவுகளுக்கு செல்வது, நண்பர்களுடன் ஆட்டம் போடுவது என இருக்கிறார்.தொடர்ந்து படங்களில் நடிப்பதிலும் பிஸியாக இருந்து வருகின்றார்.மேலும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கின்றார்.
இந்த நிலையில் இன்று இவருடைய நண்பி பிறந்தநாளைக் கொண்டாயுள்ளார். இதனால் வாழ்த்துத் தெரிவித்து அமலாபால் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!