தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டும் இல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்
இவர் கதாநாயகனாக மட்டுமல்லாது வில்லன் மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகின்றார்.
விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளீர் படங்கள் வெளியாக உள்ளன. இதனிடையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இதனிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பி உள்ளார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி பற்றி ஒரு தகவல் கசிந்துள்ளது.அதாவது இவர் ஒரு சீரியலில் நடித்துள்ளார் என்ற தகவலே.
அதாவது இவர் சன்டிவியில் 2006 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பெண் மெகா தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறாராம் .இந்த விசயம் ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வருகின்றது.
பிற செய்திகள்:
- நயன் திருமணத்தில் இவ்வளவு கட்டுப்பாடுகளா..கலந்து கொள்ள தயக்கம் காட்டும் பிரபலங்கள்..!
- மீண்டும் கோபி பற்றி தெரியவந்த உண்மை.. ஷாக்காகி பாக்கியா எடுக்கும் முடிவு – இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- “ விக்னேஷ் சிவனின் பத்திரிகையாளர் சந்திப்பில் என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார்..” அஜித் மேலாளர் மீது போலீசில் புகார்..!
- கமலுடன் இணையும் 90 கால கட்ட காமெடி நடிகர்..யார் தெரியுமா..?
- நடிகர் கார்த்தியின் ரீல் மகளா இது? வெளியான புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!