• Sep 20 2024

நடிகை மஞ்சிமா மோகனின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதா?-கடும் சோகத்தில் அவரது ரசிகர்கள்- இவருக்கு இத்தனை போஃலவர்ஸா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் நடிகை மஞ்சிமா மோகன்.இதனைத் தொடர்ந்து கதாநாயகியாக கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகியிருந்த 'அச்சம் என்பது மடமையடா'என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

இப்படத்தைத் தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் கமிட்டாகி பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.


மேலும் இவர் சமீபத்தில் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனலாம். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றார்.

அவருக்கு  1.7 மில்லியனுக்கும் அதிகமான போலோவர்ஸ் இருந்தனர். இந்த நிலையில் தற்பொழுது இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement