தமிழில் பைவ்ஸ்டார் என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கனிகா.
சேரனின் ஆட்டோகிராப் மூலம் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சில வருடங்கள் பிசியாக நடித்தவர், பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.
தற்போது கடந்த ஐந்து வருடங்களாக தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக நடித்து வருகின்றார்.இவர் நடிக்கும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றது.
இந்த நிலையில் தனது திருமண நாளில் கனிகா தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "14 வருடங்கள் ஒன்றாக வளர்ந்தோம்… முட்டாள்தனமான வாக்குவாதங்கள், பைத்தியக்காரத்தனமான சண்டைகள்.. எங்கள் அரவணைப்பில் ஆறுதல் கண்டோம், சில கஷ்டங்களை சந்தித்து வெற்றியை ஒன்றாக ருசித்தோம். இன்று எங்களுக்கு மகிழ்ச்சியான திருமண நாள்! நன்றி ஷ்யாம், நீங்கள் என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் அழகாகவும் ஆக்கிவிட்டீர்கள் என்று தனது கணவருக்கு வாழ்த்துக்களையும் தனது நன்றியையும் தெரிவித்துள்ள கனிகா.
பிற செய்திகள்
- எனக்கு இந்த நடிகர் மட்டும் தான் நண்பன்.. ராகவா லோரன்ஸ்
- பிரபல நடிகைக்கு திடீர் திருமணம்-சிம்பிளாக நடத்தி முடித்து விட்டார்களே…வைரலாகும் புகைப்படம்..!
- கமல்ஹாசன் உங்களுக்கு என்ன பரிசு கொடுத்தார்… நெஞ்சை நெகிழ வைக்கும் விஜய் சேதுபதியின் பதில்
- ரசிகருக்காக ராஷ்மிகா செய்த செயல்-புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்..!
- நடிகை ரெஜினாவின் Stunning போட்டோஷூட்-லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!