• Sep 20 2024

நம்மட பாவ்னி அமீருக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டதா-வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய சின்னத்தம்பி என்ற சீரியலில் பிரஜனுக்கு ஜோடியாக நடித்து பிரபல்யமானவர் தான் பாவனி ரெட்டி. கிராமத்து கதைக் களத்தில் அமைந்த இந்த சீரியலில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி முன்னணி நடிகையாகவும் கவரப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து சன்டிவியில் ராசாத்தி என்னும் சீரியலில் நடித்து வந்தார் அதுவும் இடைநிறுத்தப்பட்டது. இதனால் சில காலம் சின்னத்திரையில் தலை காட்டாமல் இருந்த இவர் பிக்பாஸ் சீசன் 5 இல் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபல்யமானார்.

இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அபிநய் உடன் கிசுகிசுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து வைல்ட்காட் என்ரியாக நுழைந்த அமீருடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆரம்பத்தில் இது வெறும் கிசுகிசுவாகவே பார்க்கப்பட்ட நிலையில் அமீர் பாவனியை உண்மையாகவே காதலிப்பதாக பல்வேறு நிகழ்ச்சிகளிலும் வெளிப்படுத்தி வருகின்றார்.

பி பி ஜோடி நிகழ்ச்சியில் கூட அமீர் பல முறை அவருக்கு ப்ரபோஸ் செய்து விட்டார். ஆனால் பாவனி தான் இன்னும் ஒகே சொல்லவில்லை.

இந்நிலையில் பாவ்னி மற்றும் அமீருக்கு திருமணம் நடந்து விட்டது போல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஆனால் இவர்களுக்கு திருமணம் ஆகவில்லையாம்.அதாவது பிபி ஜோடிகளில் இந்தவாரம் ஆஹா கல்யாணம் என்ற காப்சனில் டான்ஸ் ஆடும் நிகழ்வின் போதே இப்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement