• Sep 21 2024

நல்ல நேரம் ஆரம்பிச்சிடுச்சுடா பொண்ணை வரச் சொல்லுங்க- கதாநாயகி ரியாலிட்ரி ஷோவின் அடுத்த ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


ரசிகர்களைக் கவரும் விதமாக ரியாலிட்ரி ஷோக்களைத் தொகுத்து வழங்குவதில் விஜய் டிவி முன்னணி வகிக்கின்றது.அந்த வகையில் தற்பொழுது இதில் கதாநாயகி என்னும் புதிய ரியாலிட்ரி ஷோ ஒன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த ஷோவானது  29 ஜூலை 2023 அன்று சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளது. நடிப்புத் தொழிலில் அடியெடுத்து வைக்க விரும்பும் நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வில் பங்கேற்றனர்.


அவர்களில் எட்டு முன்னணி போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியின் கதாநாயகி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இதில் நடுவர்களாக ராதிகா சரத்குமார் மற்றும் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இருவரும் களமிறங்கியுள்ளனர்.

அந்த வகையில் தற்பொழுது அதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement