• Nov 17 2024

நடிகர் பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவியை பார்த்து இருக்கீங்களா? வைரலாகி வரும் புகைப்படங்கள் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பொதுவாக, திரைப்படங்களில் பல வேடங்களில் நடிக்கும் நடிகர்கள் தங்கள் கதாபாத்திரங்களுக்கு இணையாக நடித்து, காட்சிக்கு மற்றொரு நிலை சேர்க்கிறார்கள். இந்தச் சூழலில், ஒரு கேரக்டரைக் கொடுத்தால் – காமெடி, எமோஷன், வில்லன், கேரக்டர் – அந்த கேரக்டராகவே மாறி  நடிப்பில் மாஸ் காட்டுவார். 

நடிக்க முடியாத கதாபாத்திரங்கள் ஏதுமின்றி, ஹீரோக்கள் முதல் வில்லன்கள் வரை பலவிதமான கதைகள் மற்றும் வேடங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிப் படங்களில் நடித்துள்ள பிரகாஷ் ராஜ், தற்போது தளபதி விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். பிரபல பிரகாஷ் ராஜ், பிரபல நடிகை லலிதா குமாரியை 1994-ம் ஆண்டு காதலித்தார்.

திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஆனது. இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும் லலிதா தொடர்ந்து படங்களில் நடித்து அவர்களை கவனித்து வருகிறார்.

வருடத்திலேயே பொன்னி வர்மா எனும் இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இதையடுத்து இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ளார் இப்போது தனது இரண்டாவது மனைவியுடன் சந்தோசமாக வாழ்ந்து வரும் பிரகாஷ் ராஜ் அவர்களின் சமீபத்திய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அத்துடன் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை வைரலாகி வருவதுடன் ,தங்களின் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement

Advertisement