• Sep 21 2024

ஹனிமூன் டூர் போயிருக்கிறீங்களா ப்ரியா- காதலனை இறுக்கிக் கட்டிப்பிடித்து ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரபலங்களில் ஒருவர் தான் ப்ரியா பவானி சங்கர். இவர் 2017 -ம் ஆண்டு வெளியான மேயாதா மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகின்றார்

சமீபத்தில் இவர் நடிப்பில் ருத்ரன், பத்து தல என இரு படங்கள் வெளியானது. இந்த இரண்டு படத்திற்கும் மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.இதனை அடுத்து இந்தியன் 2 ஷுப்ரா போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்த வருகின்றார்.

இவர் சினிமா வாழ்க்கையை தாண்டி சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை மற்றும் வீடியோ பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.தற்போது ப்ரியா பவானி தனது காதலர் ராஜவேலுவுடன் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி வருகின்றது. மேலும் இவர் தமிழைத் தவிர தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்து வருகின்றார். அண்மையில் ஹொட்டல் பிஸ்னஸ் ஆரம்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement