• Sep 22 2024

நடிகர் அல்லு அர்ஜுனின் அழகிய குடும்பத்தைப் பார்த்திருக்கிறீர்களா? லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அல்லு அர்ஜுன். அவரது நடிப்புக்கும் நடனத்துக்கும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் நடிக்கும் அனைத்து படங்களும் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்ப்பு பெற்று வருகின்றது.

இறுதியாக இவர் புஷ்பா படத்தில் நடித்து பட்டையை கிளப்பி இருந்த நிலையில் தற்போது புஷ்பா-2 இல் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இவர் சினேகா ரெட்டியை திருமணம் செய்து அல்லு அஹான் என்ற மகனையும் அல்லு அர்ஹா என்ற மகளையும் பெற்றெடுத்தார்.

இவ்வாறு இருக்கையில் பிஸி நடிகராக இருக்கும் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement