தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் ஆர்யா.
இவ்வாறுஇருக்கையில் ஆர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
17 வயது குறைவான சாயிஷாவை திருமணம் செய்து சமீபத்தில் ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார்.அந்த புகைப்படங்களும் சமூகவலைத்தளத்தில் வைரலானது.
இவர் கடைசியாக 2021ம் ஆண்டு ஆர்யா, பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படம் வெளியானது, ஆர்யாவின் நடிப்பிற்கும் நல்ல பாராட்டுக்களை கிடைத்தது.
இந்த நிலையில் நடிகர் ஆர்யா இளம் வயதில் தனது அம்மா அப்பா மற்றும் சகோதரர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அழகிய குடும்ப புகைப்படம்,
பிற செய்திகள்
- நம்மட பாவ்னி அமீருக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டதா-வைரலாகும் வீடியோ..!
- அடடே.. இவர் தான் நடிகை அம்பிகாவின் மகனா .? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே ..!
- பிரபல நடிகரின் படத்திற்கு விளம்பரம் செய்த நாக சைதன்யா
- தல ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி..!
- ஷாருக் கான் மற்றும் பிரபல தமிழ் நடிகரை ஒரே இடத்தில் சந்திக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி !
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!