கௌதம் கார்த்திக் தமிழ்த் திரைப்பட நடிகராவார். கௌதம் கார்த்திக், மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார்.
இந்தத் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவனாகத் தோன்றினார். இவர் பிரபலத் தமிழ் நடிகர் கார்த்திக்கின் மகனும் மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனுமாவார்.
இவர் தனது பள்ளிப் படிப்பை ஹெப்ரோன் பள்ளி, ஊட்டி, கிறிஸ்து பல்கலைக்கழகம் பெங்களூரில் முடித்தார். இந்நிலையில் நடிகர் கவுதம் கார்த்திக் - நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து கடன்ஹா 28ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்கள்.
நடிகர் கௌதம் கார்த்திக்கின் அப்பாவிற்கு இரு மனைவிகள் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். அவருக்கு 2 சகோதரர்கள் உள்ளார்கள், அவர்களின் புகைப்படங்களை கௌதம் கார்த்திக் இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கிறார்.
தற்போது கௌதம் கார்த்திக் அவரது திருமணத்தின் போது தனது அம்மாவுடன் மண மேடைக்கு வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!