• Sep 20 2024

நடிகர் மனோபாலா வீட்டை பார்த்துள்ளீர்களா?- இணையத்தில் திடீரென வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வருபவர்களில் ஒருவர் மனோபாலா. 

இவரை காமெடி நடிகராக மக்களுக்கு நன்கு தெரியும் ஆனால் 25இற்கு மேல் படங்களை இயற்றி ஹிட் இயக்குநராகவும் வலம் வருகின்றார்.

இதுதவிர சீரியல்கள் நடித்துள்ளார், சில தமிழ் படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.

அத்தோடு  இவர் எப்போது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருப்பார்.

இவ்வாறுஇருக்கையில் சென்னையில் செட்டில் ஆகியுள்ள நடிகர் மனோபாலாவின் சொந்த மருங்கூர். அங்கு அவர் பிறந்த, வளர்ந்த சொந்த வீடு இன்னமும் அப்படியே இருக்கிறது. அவரது வீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அந்த காலத்தில் நன்றாக பெரிய வீடாக கட்டியுள்ளார்கள்.


இதோ அந்த புகைப்படங்கள்..


Advertisement

Advertisement