• Sep 20 2024

நடிகர் மன்சூர் அலிகானை இளம் வயதில் பார்த்திருக்கின்றீர்களா?- அடடே செம ஹான்ஸமாக இருக்கின்றாரே....

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரது நடிப்பு திறனால் ரசிகர்களை கவர்ந்தார், அதனால் இவருக்கு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அதன்பிறகு பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார், பின்னர் திடீரென அரசியலுக்குள் குதித்தார். தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியில் இணைந்த அவர் நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். பின்னர் தண்னி கட்சி தொடங்கினார், அதுவும் காணாமல் போனது.


இதனை அடுத்து தற்பொழுது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார். அதன்படி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.


மேலும் அண்மைக்காமலமாக பிரபலங்களின் இளம் வயதுப்புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதுண்டு. அந்த வயதில் நடிகர் மன்சூர் அலிகானின் இளம் வயது புகைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறதைக் காணலாம்.


Advertisement

Advertisement