• Nov 14 2024

நடிகர் பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவியை பார்த்துள்ளீர்களா-வெளியானது புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் தான் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் கில்லி திரைப்படத்தில் பயங்கர வில்லனாக நடித்து அசத்தியிருப்பதோடு அப்படத்தின் மூலம் தான் சிறந்த நடிகராகவும் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது  விஜய்யின் வாரிசு படத்திலும் நடித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த 1994ஆம் ஆண்டு லலிதா குமாரி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இந்த வாழ்க்கை 15 ஆண்டுகள் நீடித்து 2009ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிவுக்கு வந்தது.

இதன்பின் 2010ஆம் ஆண்டு பொன்னி வர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு அழகிய மகனும் உள்ளார்.



பிரகாஷ் ராஜ் தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதோ அந்த புகைப்படங்கள்..







Advertisement

Advertisement