• Nov 17 2024

நடிகர் பிரித்விராஜின் காதல் மனைவியை பார்த்துள்ளீர்களா..? உருக்கமான வாழ்த்து...வைரலாகும் ட்வீட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நந்தனம் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னனி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் காணப்படுவதோடு தான் இயற்றும் படங்களில் நடித்து வருவதையும் காணமுடியும்.

இவ்வாறுஇருக்கையில் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை கொண்டு காணப்படுகின்றார்.

இவர் அதை தொடர்ந்து பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், உருமி உள்ளிட்ட 80 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியாக ராவணன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இவரது மனைவி சுப்ரியா மேனன். மும்பையில் பத்திரிக்கை நிருபராக பணிபுரிந்த இவரை ஒரு பேட்டியின்போது சந்தித்த பிரித்திவிராஜ், இவருடன் காதலில் விழுந்து பின்னர் திருமணமும் செய்து கொண்டார்.

இவ்வாறு இருக்கையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.அதாவது தன்னுடைய காதல் மனைவிக்கு Happy birthday partner! No fight too hard, no journey too long with you holding my hand! To many more and forever! ❤️❤️❤️ என பிறந்தநாள் வாழ்த்து கூறி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement