தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகியவர் ராதாரவி. இவர் 80களில் இருந்து தற்பொழுது வரை பல திரைப்படங்களில் வில்லன் கதாப்பாத்திரத்திலும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகின்றார்.இது தவிர டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றி வருகின்றார்.
மேலும் இவர் நடிகர் எம்.ஆர். ராதாவின் மகன் பிரபல நடிகர் ராதாரவி. இவருடைய சகோதரிகள் தான் நடிகர் ராதிகா மற்றும் நடிகை நிரோஷா ஆகியோர்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையுள்ள உள்ள ஜாம்பவான்களில் இவரும் ஒருவர்.
நடிகர் ராதாரவிக்கு எம்.ஆர். ஹரி எனும் ஒரு மகன் இருக்கிறார்.மேலும் இவருடைய திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தனது மகன் மற்றும் மருமகளுடன் ராதாரவி எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது.. இதோ அந்த புகைப்படம்..
Listen News!