• Sep 20 2024

நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் மனைவியை பார்த்துள்ளீர்களா..? வெளியான புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முகம் கொண்ட பிரபலமாக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். 1993ம் ஆண்டு நடனத்துடன் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்த இவர் அப்படியே தமிழ் சினிமா பக்கம் வந்து கலக்கினார்.

நடனத்திற்காக இவர் 4 பிலிம்பேர், 3 நந்தி விருதினை பெற்றிருக்கிறார். எனினும் இப்போது ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.


முதல் பாகத்தை தொடர்ந்து 2ம் பாகத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாக அதுவும் சோசியல்மீடியாவில் படு வைரலானது.

நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு லதா என்பவருடன் திருமணம் நடந்தது. எனினும் தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் திருமண புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.


அதைப்பார்த்த ரசிகர்கள் அட ராகவா லாரன்ஸா இது திருமணத்தின் போது அடையாளமே தெரியலையே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.



Advertisement

Advertisement