• Sep 20 2024

நடிகர் ரஜினியின் சொந்த தாய் தந்தையரைப் பார்த்திருக்கின்றீர்களா?- இதுவரை யாரும் பார்த்திடாத அரிதான போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 160ற்கு அதிகமான திரைப்படங்களில் நடித்து முன்னணியிலும் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் தான் ரஜினிகாந்த்.இவர் இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

அப்படத்திற்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டதோடு இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த 22ம் திகதி பிரமாண்டமாக ஆரம்பித்தது. இந்த அறிவிப்பை First லுக்குடன் இணைந்து வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், விஜயநகன் ஆகியோர் நடிக்கிறார்கள்.இது தவிர படம் பற்றிய அப்டேட் அடிக்கடி வெளியாகிக் கொண்டும் இருக்கின்றது.


மேலும் நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகாவில் ராமோஜி ராவ், ஜிஜாபாய் தம்பதிக்கு பிறந்தவர். ரஜினியின் தந்தை ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் ஆவார். அந்த வகையில் தற்பொழுது ரஜினியின் தய் தந்தையரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளதைக் காணலாம்.

Advertisement

Advertisement