• Nov 14 2024

மனைவியை பிரிந்து வாழும் நடிகர் ராமராஜன் மகளை பார்த்துள்ளீர்களா?-மனைவியுடனான லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கரகாட்டக்காரன் 1989ல் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் படம். இப்படத்தின் மூலம் தனக்கென தனிரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தான்  நடிகர் ராமராஜன்.

1977ம் ஆண்டு மீனாட்சி குங்குமம் என்ற படம் மூலம் நடிப்பை தொடங்கியுள்ளார். அதன்பின்னர் தொடர்ந்து ஒரு 50 படங்களுக்கு மேல் நடித்துவந்த அவர் இடையில் இயக்குனராகவும் சில படங்களை இயக்கினார்.

அத்தோடு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே அரசியலிலும் ஈடுபட்டு தனது முழு ஈடுபாட்டை காட்டி வந்தார்.

இந்நிலையில் இவர் 1987ம் ஆண்டு நடிகை நளினியை காதலித்து  திருமணம் செய்தார். 


13 வருட திருமண வாழ்க்கைக்கு பின்னர் இருவரும் 2000ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.


அண்மையில் நடிகை நளினியின் பிறந்தநாள் வந்துள்ளது, அவரது மகள் தனது அம்மாவிற்கு பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,






 


Advertisement

Advertisement