பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜவான் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்த இப்படம் துவண்டு கிடந்த பாலிவுட் திரையுலகை மீட்டெடுத்தது.
இதனையடுத்ததாக அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான்.அத்தோடு இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவிருக்கிறது.
இவ்வாறுஇருக்கையில், நடிகர் ஷாருக்கான் தனது மனைவி கவுரி கான் மற்றும் மகள், மகன்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட செம ஸ்டைலிஷ் பேமிலி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
Listen News!