• Nov 10 2024

நடிகர் சூர்யாவின் மாமனார், மாமியாரை பார்த்துள்ளீர்களா-வெளியானது புகைப்படம்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நட்ச்சத்திர ஜோடியாக விளங்குபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா.

இவர்கள் இருவரும் எப்போதுமே ஒன்றாக நிறைய விஷயங்கள் செய்து மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்கள்.

அத்தோடு படங்களில் கருத்து சொல்வதோடு மட்டும் இல்லாமல் இவர்களை மக்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ளும் வண்ணம் நிறைய விஷயங்கள் செய்து வருகின்றார்கள்.

இவ்வாறுஇருக்கையில் அண்மையில் சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்துடன் மும்பை சென்றுள்ளனர், அங்கு அவர்கள் உணவகத்தில் இருந்து வெளியே வரும்போது பாலிவுட் பத்திரிக்கையாளர்கள் புகைப்படங்களாக எடுத்து குவித்துவிட்டனர்.

இப்படி அவர்களின் புகைப்படம் ஒருபக்கம் வைரலாக ஜோதிகாவின் அம்மா மற்றும் அப்பாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் ஆகி வருகிறது.அத்தோடு இதோ அவரது அம்மா அப்பாவின் புகைப்படம்,

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement