• Nov 14 2024

நடிகர் வைபவ்வின் மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்த்திருக்கின்றீர்களா?- இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டார்களே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் சினிமாவில் “சரோஜா, மங்காத்தா” போன்ற படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் வைபவ். இவர் பிரபல தெலுங்கு இயக்குநர் ஏ. கோதண்டராமி ரெட்டியின் மகன் என்பதும் முக்கியமாகும். அத்தோடு இவர் ரஜினி, அஜித்,என முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து வருகின்றார்.


மேலும் இவர் கதாநாயகனாக மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமாகினார்.இதனை அடுத்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவரது நடிப்பில் இறுதியாக பயூன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.


இப்படம்  ரசிகர்கள் மத்தியில் கலவையான கருத்துக்களை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பிறகு ஆலம்பனா மற்றும் ஜிந்தா என திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.வைபவ் கடந்த 2011 ஆம் ஆண்டு சாத்வி ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருந்தது.


இந்நிலையில் தான் வைபவ் ரெட்டி மற்றும் அவரின் குழந்தைகளின் அழகிய புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இவரின் குழந்தைகள் வளர்ந்து தற்போது அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுறுகின்றனர். வைபவ் ரெட்டியின் மனைவியான சாத்வி ரெட்டி நடிகையும், தொகுப்பாளனியுமான ரம்யா மற்றும் அட்லீ மனைவி ப்ரியாவின் தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement