• Sep 20 2024

நடிகர் விக்ரமின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா...வெளியான புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமான மாஸ் நடிகர் தான் விக்ரம்.இவர் நடிப்பில் வெளியாகியிருந்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. 

வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடிப்பதில் சிறந்தவராகவும் விளங்குகின்றார்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் சிறந்த வரவேற்பை பெற்றது. இதன்பின் தற்போது தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.


மேலும் இப்படத்தை எதிர்பார்த்து விக்ரமின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இவ்வாறுஇருக்கையில் நடிகர் விக்ரம் கடந்த 1992ஆம் ஆண்டு சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இரு பிள்ளைகள். இதில் மகன் துருவ் விக்ரமனை அனைவருக்கும் ஒரு நடிகராக தெரியும். மகளுக்கு திருமணம் ஆகி குழந்தையுடன் செட்டிலாகிவிட்டார்.

இந்நிலையில், நடிகர் விக்ரமின் மனைவி சைலஜா மற்றும் மகள் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..




Advertisement

Advertisement