• Nov 14 2024

நடிகை பானுப்பிரியாவின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா? தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

90 காலகட்டத்தில் முன்னணியில் இருந்த நடிகை தான் பானுப்பிரியா. நடிகை என்பது மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த நடன கலைஞராகவும் திகழ்ந்தவர்.

ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று பல முன்னணி நடிகர்களுடன் போட்டிபோட்டு  நடித்துள்ளார். 


தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

அத்தோடு 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் பானுப்பிரியா இப்போதும் தன்னை தேடி வரும் படங்களில் மட்டுமே நடித்து வருகின்றார்.

இவருக்கு 1998ம் ஆண்டு ஆதர்ஷ் கௌசல் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். மேலும் இவர்களுக்கு அபிநயா என்ற பெண் குழந்தை பிறந்தது.இதன் பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2005ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.





Advertisement

Advertisement