• Nov 10 2024

நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் மற்றும் மகனை பார்த்தீர்களா? வெளியான புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

1970 மற்றும் 1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீப்ரியா.மேலும் இவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள இவர் 200க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். 

அத்தோடு துணை கதாபாத்திரங்கள், சின்னத்திரை என நடித்துள்ள ஸ்ரீப்ரியா இரு படங்களையும் இரு தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.

ஸ்ரீபிரியா தமிழில் முதன்மையான அனைத்து இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் படங்களிலும் நடித்தார்.அத்தோடு  ரஜினி காந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவருடனும் மிக அதிகமான படங்களில் இணைந்து ஸ்ரீபிரியா நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், கமல், ரஜினி என எல்லா முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர்.  


1988ம் ஆண்டு நடிகை ஸ்ரீப்ரியா ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.மேலும்  இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்களது மகள் சினேகாவிற்கு சில மாதம் முன் திருமணமும் நடந்து முடிந்தது.



Advertisement

Advertisement