• Sep 20 2024

நடிகை தமன்னாவின் குடும்ப புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மொழிகளில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை தமன்னா.

கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட பல படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகையாக காணப்படுகின்றார்.

இது தவிர வெப் சீரியல்களில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். அத்தோடு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றார்.

அத்தோடு இவருடைய கைவசம் தற்போது Bhola Shankar, F3, Gurthunda Seethakalam என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் உள்ளன.

இந்நிலையில், தனது அப்பா, அம்மா, மற்றும் சகோதரருடன் நடிகை தமன்னா இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement