• Sep 20 2024

நடிகை திரிஷாவின் பார்ஸ்போர்ட் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னனி வகிக்கும் நடிகைகளில் மிக பேமசாக காணப்படுபவர் திரிஷா .இவர் பல முன்னனி நடிகர்களுடன் நடித்ததுள்ளது மட்டும் அன்றி பல விருதுகளையும் பெற்றுள்ளார் .

தெலுங்கு , மலையாளம், கன்னடம் , போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் தற்போது கதாநாயகியாக மட்டுமல்லாமல், சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து சோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.

நடிகை திரிஷா தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணித்து வருவதற்கு 96 படம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஏனென்றால், பல தோல்வி படங்களை கொடுத்து வந்த திரிஷாவிற்கு மாபெரும் வெற்றியை, 96 படம் தேடி தந்தது.

அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகின்றார் இவர்.தற்போது கூட பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவரின் பார்ஸ்போர்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது.இது திரிஷாவா என ரசிகர்கள் சற்று உற்று நோக்கும் விதமாக தான் இருக்கிறது இவரது பாஸ்போர்ட் புகைப்படம். முகம் டல்லாக, எந்த மேக்கப்பும் இல்லாமல் சற்று வித்தியாசமாக இருப்பதை பார்க்க முடிகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement