• Sep 20 2024

கவுண்டமணியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா...வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

காமெடி நடிகர் கவுண்டமணியின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் திரையுகில் இருந்து அழிக்க முடியாத நகைச்சுவையை செய்து நம்மை தினம்தோறும் சிரிக்க வைத்துக்கொண்டு இருப்பவர் நடிகர் கவுண்டமணி. இவர் 80 மற்றும் 90களில் பிரபல்யமான முக்கிய நடிகராகவும் வலம் வந்ததோடு ரஜினி, கமல் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இவர் கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான வாய்மை எனும் படத்தில் நடித்திருந்தார் . அதனைத் தொடர்ந்து தற்பொழுது நல்ல படவாய்ப்பிற்காகக் காத்திருக்கின்றார்.



மேலும், 6 ஆண்டுகள் திரை வாழ்க்கையில் இருக்கும் இடைவெளியில் இருக்கும் நடிகர் கவுண்டமணி விரைவில் மீண்டும் நடிக்க வருவார் என்று தெரிவிக்கின்றனர்.

இவ்வாறுஇருக்கையில் நடிகர் கவுண்டமணி 1963ஆம் ஆண்டு ஷாந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் கவுண்டமணியின் மனைவி மற்றும் மகள்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் திடீரென பரவி வருகின்றது.

இதோ அந்த புகைப்படங்கள்.. 






Advertisement

Advertisement