தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறி சாதனைகளை படைத்தவர்கள் பலர் உள்ளனர். ஜி வி பிரகாஷ், விஜய் ஆன்டனி போன்றவர்கள் வரிசையில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக வருவார் ஹிப் ஹாப் தமிழா என்று அழைக்கப்படும் ஆதி.
முதன் முதலில் 2015 ஆம் ஆண்டு தான் சினிமா துறைக்குள் படங்களில் இசை அமைக்க தொடங்கினார். இதற்கு முன் ஹிப் ஹாப் ஆதி நிறைய ஆல்பம் பாடல்கள் வெளியிட்டு உள்ளார். அதன் மூலமாக தான் இவருக்கு சினிமா உலகில் பாட வாய்ப்பு கிடைத்தது.அதுமட்டும் இல்லாமல் அனிருத் அவர்கள் தான் ஹிப் ஹாப் ஆதியை “வணக்கம் சென்னை” என்ற படத்தில் ‘சென்னை சிட்டி கேங்க் ஸ்டார் என்ற பாட்டு மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர் .சியின் ஆம்பள படத்தில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.எனினும் இதனைத் தொடர்ந்து ஆதி தனி ஒருவன், இமைக்கா நொடிகள், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் பாடி அசத்தி உள்ளார். பின் இவர் மீசையை முறுக்கு என்ற படத்தின் மூலம் முதன் முதலில் நடிகர் ஆனார்.
நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இசையமைப்பாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்டு ரசிகர்களுக்கு பல விருந்துகளை கொடுத்து வருகிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்களும், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இவ்வாறு இருக்கையில் ஹிப்ஹாப் ஆதிக்கு திருமணம் நடந்துவிட்டது. ஆனால், இது பல பேருக்கு தெரியாது. இவர்களுடைய திருமணம் திருப்பதி கோயிலில் உறவினர்கள் மத்தியில் இரண்டு நாட்களில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. ஹிப்ஹாப் ஆதியின் மனைவி பெயர் லட்சயா. தற்போது ஆதி தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதோ அவரின் மனைவி…
பிற செய்திகள்
- திருமணத்திற்கு பிறகு ஷாருக்கானுடன் 'அந்த' காட்சியில் நடிக்கும் நயன்தாரா…வைரலாகும் தகவல்..!
- முன்னழகு மொத்தத்தையும் காட்டிய நடிகை ராஷி கண்ணா-வைரலாகும் புகைப்படங்கள்..!
- திருமணத்திற்கு பிறகு ஷாருக்கானுடன் ‘அந்த’ காட்சியில் நடிக்கும் நயன்தாரா…வைரலாகும் தகவல்..!
- ரோஹித்தை மடக்கிப்பிடித்த வெண்பா; கண்ணம்மாவை அசிங்கப்படுத்தி அனுப்பிய பாரதி – இன்றைய எபிசோடு அப்டேட்
- சனம் ஷெட்டியின் முன்னாள் காதலருக்கு பிறந்த குழந்தையை கொஞ்சி விளையாடிய பிக்பாஸ் பிரபலம்-தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!