• Sep 20 2024

குக்வித் கோமாளி அம்மு அபிராமியின் வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா?- எவ்வளவு விருது வாங்கியிருக்கிறார் என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 2017ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்து அறிமுகமாகியவர் தான் அம்மு அபிராமி.


இதனைத் தொடர்ந்து ராட்சசன் ,அசுரன் போன்ற படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.இது தவிர இன்னும் சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.


இது தவிர விஜய்டிவியில் அண்மையில் முடிவடைந்த குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர்.அத்தோடு இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தினையும் பெற்றார்.


இந்த நிலையில் தற்போது அவர் தனது வீட்டை அழகாக சுற்றி காட்டியுள்ளார். அவர் தனது வீட்டில் இதுவரை வாங்கிய விருதுகளை அடிக்கி அழகாக டிசைன் செய்து வைத்துள்ளார். இதோ அவரது வீட்டின் அழகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement