• Sep 20 2024

குக்வித் கோமாளி கனி புதிதாக வாங்கிய வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா?- அடடே சூப்பராக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநரான அகத்தியனின் மகளும் நடிகை விஜயலக்ஷ்மியின் சகோதரியாக இருப்பவர் தான் கனி. இவர் சில நிகழ்ச்சிகளில் பங்குபற்றி இருந்தாலும் குக்வித் கோமாளி சீசன் 2 இல் கலந்து கொண்டதன் மூலமே ரசிகர் மத்தியில் மிகவும் பிரபல்யமானார்.


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒவ்வொரு வாரமும் சிறப்பாக சமைத்து டைட்டில் வின்னராகவும் தேர்வு செய்யப்பட்டார். அத்தோடு இவர் பிரபல இயக்குநர் திருவைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும் உள்ளார்கள்.


மேலும் கனி தற்பொழுது வள்ளி மயில் என்னும் படத்திலும் நடிக்க இருக்கின்றார்.அண்மையில் படத்திற்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இவர் எல்லோரையும் போல சொந்தமாக ஒரு யூடியூப் பக்கம் வைத்துள்ளார். 


அதில் அண்மையில் அவர் ஹைதராபாத்தில் இருக்கும் வீட்டை வீடியோவாக வௌியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement