• Sep 20 2024

மாளவிகா மோகனின் அம்மா,அப்பாவை பார்த்துள்ளீர்களா..இப்படி அழகா இருக்காங்களே

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

மாளவிகா மோகனன் ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். மேலும் இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். 


மேலும் இவர் ரசினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்தாக விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.


மேலும் இவர் ஆகத்து 07, 1992 அன்று மும்பையில் பிறந்தார். இவரது தந்தை கே. யு. மோகனன், பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். 


அதுமட்டுமல்லாமல் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்திலும் மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.


அதுமட்டுமல்லாமல் மாளவிகா மோகனன் 'தங்கலான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது..இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement