• Sep 21 2024

இப்பிடி குண்டாகிட்டாங்களே அபர்ணா…தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

8 தோட்டாக்கள் என்ற படத்தில் நாயகியாக நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் நடிகை அபர்ணா பாலமுரளி. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து 2019 சர்வம் தாள மயம் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து 2020இல் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இத்திரைப்படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக புகழ் பெற்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து வீட்டுல விசேஷங்க என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வெளியாகி நல்ல வசூலை கொடுத்துவரும் இந்நிலையில் இவருடைய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது .

அந்த வகையில் இவர் சமீபத்தில் உடல் எடை போட்டு ஆளே மாறிவிட்டார் இதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம அபர்ணாவா இது இப்பிடி குண்டாகி உள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ, அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement